சே-யின் நிழற்ப்படத்துடன் ஒரு சிறுவன்
"சே"யைக் குறிக்கும் இலச்சினைகள் சில...
பொல்ஸ்விக்குகளின் தேசிய நாயகன் எனக் கூறும் சுவரொட்டி
தூய உண்மையின் சிரிப்பு...
இளைஞர் உலகத்தை மாற்றிய மனிதன்...
சே-யின் நினைவிடம்...
கைது செய்யப்பட்ட போது...
ஒப்பற்ற ஒருவனை உலகிற்கு தந்தவர்களுடன் ( பெற்றோர்களுடன்)...
குழந்தையுடன்...
ஐ.நா-வில் உறுமும் புலி...
பிடல் மற்றும் ராபேலுடன்...
ஆயுதத்துடன் குதிரையில்...
கடைசி மூச்சிர்க்குப் பின்...
சே சிலையாக...






























